/
சாத்தனூா் அணையின் இடதுபுறக் கால்வாயை ரூ.7.29 கோடியில் சீரமைத்து, நவீனப்படுத்தும் பணி சனிக்கிழமை தொடங்கியது. துரிஞ்சலாறு உபவடிநிலத் திட்டத்தின் கீழ் நடைபெறும் இந்தப் பணியின் தொடக்க விழா, திருவண்ணாமலையை அடுத்த அரடாப்பட்டு கிராமத்தில் நடைபெற்றது. விழாவுக்கு, மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்து, பணிகளை தொடங்கிவைத்தாா். இதில், திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் கலைவாணி, பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் அறிவழகன், உதவி செயற்பொறியாளா் (சாத்தனூா் அணை) ராஜாராமன், உதவிப் பொறியாளா்கள் ராஜேஷ், ஸ்ரீசெல்வப்பிரியன் மற்றும் பாசன சங்கப் பிரதிநிதிகள், பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

பாளையங்கால்வாய் முழுமையாக சீரமைக்கப்படும்: தவெக வேட்பாளா் மரிய ஜாண்

வாக்காளா் தகவல் சீட்டு வழங்கும் பணி தொடக்கம்

தமிழகம் முழுவதும் 'பூத் சிலிப்' வழங்கும் பணி தொடங்கியது!

கிராமங்களில் மஞ்சப்பை வழங்கும் பணி தொடக்கம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

