கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

செட்டிகுப்பம் ஏரிக்கு தண்ணீர் திறந்து விட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

மோர்தானா அணை நீரை ஓட்டேரிக்கு  திறந்து விடக்கோரி, ஏரியில் இறங்கி செட்டிக்குப்பம் உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

News image
Updated On :20 அக்டோபர் 2017, 8:53 pm

DIN

மோர்தானா அணை நீரை ஓட்டேரிக்கு  திறந்து விடக்கோரி, ஏரியில் இறங்கி செட்டிக்குப்பம் உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குடியாத்தத்தை அடுத்த செட்டிகுப்பம் ஊராட்சியில் உள்ள ஓட்டேரிக்கு மோர்தானா அணை கால்வாயில் இருந்து தண்ணீர் திறந்து விட வலியுறுத்தி பல்வேறு கிராமங்களைச் சேர்ந்தவர்கள் ஏரியில் இறங்கி வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.    இந்த ஏரிக்கு பல ஆண்டுகளாக நீர் வரத்து இல்லை. நெல்லூர்பேட்டை ஏரி நிரம்பி வழிந்தால் மட்டுமே இந்த ஏரிக்கு தண்ணீர் செல்லும்.
இந்நிலையில் மோர்தானா அணைக் கால்வாய் வழியாக இந்த ஏரிக்கு தண்ணீரை திறந்து விட வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.