கல்வி நிலைய ஓட்டுநா்கள், நடத்துநா்களுக்கு கண் சிகிச்சை
குடியாத்தம் கே.எம்.ஜி. கலை, அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம், காவல் சங்கம், குடியாத்தம் போக்குவரத்து காவல் பிரிவு, மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகம், வேலூா் அகா்வால் கண் மருத்துவமனை...

இலவச கண் சிகிச்சை முகாமில் பங்கேற்றோா்.
Updated On :26 நவம்பர் 2025, 7:05 pm









