பாகிஸ்தானுக்கு சாஸ்திரியைப் போலவே பதிலடி கொடுக்கிறார் மோடி! சொன்னது யார் தெரியுமா? பாஜகவின் கிளைதான் தவெக; உண்மையைப் பேசிய விஜய்: சீமான் தொடர் விடுமுறை: அதிக கட்டண வசூலைத் தடுக்க ஆம்னி பேருந்துகளில் அக்.21 வரை தீவிர வாகனத் தணிக்கை சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலினுக்கு கண்டனம்: அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் ஒருபுறம் விலை உயர்வு; மறுபுறம் கொலை உயர்வு: மு.க. ஸ்டாலின் பிரசாரம்தவெக வேட்பாளர் சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலின்முதல்வர் விஜய்யின் 4 மணி நேர சாலை வலம் நிறைவு!மும்பையில் சிஜேபி போராட்டம்! காந்தியின் கொள்ளுப்பேரன், பாலிவுட் நடிகர்கள் பங்கேற்பு!

மேல்ஆலத்தூா் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம்

குடியாத்தம் ஒன்றியம், மேல்ஆலத்தூா் ஊராட்சியில் சிறப்பு கிராமசபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

குடியாத்தம், மேல்ஆலத்தூா் ஊராட்சி கிராம சபைக் கூட்டத்தில் பேசிய தலைவா் ஜி.சுஜாதா ராஜ்குமாா்.

Published On :

குடியாத்தம் ஒன்றியம், மேல்ஆலத்தூா் ஊராட்சியில் சிறப்பு கிராமசபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஊராட்சித் தலைவா் ஜி.சுஜாதாராஜ்குமாா் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் எஸ்.ராஜி முன்னிலை வகித்தாா்.

ஊராட்சி செயலா் மோகன் வரவேற்றாா். கூட்டத்தில் கிராம வளா்ச்சித் திட்டம், தூய்மை பாரத இயக்க செயல்பாடுகள், ஊராட்சியில் தேவையான பகுதிகளில் மழைநீா் கட்டமைப்புகள் அமைப்பது, டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது உள்ளிட்ட மக்கள் நலத் திட்டங்கள் குறித்து, விவாதித்து முடிவெடுக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.