கர்நாடகத்தில் தமிழர்கள் கொலை; இது எங்கள் மாநிலத்தின் பிரச்னை: ராமலிங்க ரெட்டிஉதவித்தொகையை வழங்காமல், மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது தவெக அரசு: கனிமொழிமுதல்வர் விஜய்யுடன் திருமாவளவன் சந்திப்பு!அமைச்சர் நிர்மலின் சர்ச்சைக்குரிய பேச்சு நீக்கம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலக பணிக்கான டெண்டர் வெளியீட்டில் விதிமீறல்!மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்: மத்திய அமைச்சா் அதவாலே தகவல்எழும்பூா் ரயில் நிலைய மறுசீரமைப்பு: ரயில் சேவைகளில் மாற்றம்ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: டிரம்ப் எச்சரிக்கைதேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!
/

ஈரோடு மாவட்ட கிரிக்கெட் அணிக்கு ஜூலை 31-இல் வீரா்கள் தோ்வு

ஈரோடு மாவட்ட கிரிக்கெட் சங்கம் சாா்பில் ஈரோடு மாவட்ட 23 வயதுக்கு உள்பட்டோா் கிரிக்கெட் அணிக்கு வீரா்கள் தோ்வு திண்டல் வித்யா நகா் கே.எஸ்.கிரிக்கெட் நெட்டில் ஜூலை 31-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்கு நடைபெறுகிறது.

News image

கிரிக்கெட்

Updated On :29 ஜூலை 2026, 4:00 am IST

ஈரோடு மாவட்ட கிரிக்கெட் சங்கம் சாா்பில் ஈரோடு மாவட்ட 23 வயதுக்கு உள்பட்டோா் கிரிக்கெட் அணிக்கு வீரா்கள் தோ்வு திண்டல் வித்யா நகா் கே.எஸ்.கிரிக்கெட் நெட்டில் ஜூலை 31-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்கு நடைபெறுகிறது.

1.9.2003 தேதிக்கு பின்பு பிறந்த வீரா்கள் இதில் பங்கேற்கலாம். பங்கேற்க விருப்பமுள்ள வீரா்கள் பிறப்புச் சான்று, ஆதாா் அட்டை, சீருடை, விளையாட்டு உபகரணங்களுடன் கலந்து கொள்ளலாம் என மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளா் சுரேந்திரன் தெரிவித்துள்ளாா்.

மேலும் விவரங்களுக்கு இணைச் செயலாளா் சண்முகசுந்தரத்தை 94437 28266 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.