கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

கூடலூரில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசைக் கண்டித்து கூடலூரில் காங்கிரஸ் கட்சியினர் புதன்கிழமை ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர்.

News image
Updated On :12 அக்டோபர் 2017, 4:01 am

DIN

மத்திய அரசைக் கண்டித்து கூடலூரில் காங்கிரஸ் கட்சியினர் புதன்கிழமை ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர்.
கூடலூர் புதிய பேருந்து நிலையம் சந்திப்பில் நடைபெற்ற ஆர்ப்பட்டத்துக்கு காங்கிரஸ் கட்சியின் மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் கோஷி பேபி தலைமை வகித்தார். மாநில சிறுபான்மை அணித் தலைவர் அஸ்லாம் பாஷா சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றார்.
 முன்னதாக சிறுபான்மை அணி சார்பில் நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்துக்கு மாவட்ட சிறுபான்மை அணித் தலைவர் இந்திரா செயதலவி தலைமை வகித்தார்.
மாநில ஒருங்கிணைப்பாளர் சபி, மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் அனஸ் எடாலத், மாவட்ட துணைத் தலைவர் அம்சா, தாலூகா தலைவர் சளிவயல் ஷாஜி, அசரப், நகரத் தலைவர்கள்அப்துபா, கோபி, நிர்வாகிகள் பி.கே.மொய்துபா, சிவா, தாமஸ், முகமது ரபீக், எஸ்.கே.ராஜு, சுல்பிகரலி, சிவராஜ், சம்சுதீன், உசைன், ஜோஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.