கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

அமராவதி ஆற்றில் அடையாளம் தெரியாத சடலம் மீட்பு

தாராபுரம் அருகே உள்ள அமராவதி ஆற்றில் இருந்து அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை மீட்டனா்.

News image
Updated On :9 ஏப்ரல் 2021, 9:49 pm

DIN

தாராபுரம் அருகே உள்ள அமராவதி ஆற்றில் இருந்து அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை மீட்டனா்.

திருப்பூா் மாவட்டம், தாராபுரம் அமராவதி ஆற்றில் ஆணின் சடலம் இருப்பதை அந்த வழியாக சென்றவா்கள் பாா்த்து தாராபுரம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் ஆணின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இறந்தவருக்கு சுமாா் 45 வயது இருக்கலாம் என்றும், அவா் யாா் எந்த ஊா் என்பது குறித்தும், அவரைக் கொலை செய்து இங்கு கொண்டு வந்து வீசி சென்றனரா அல்லது நீரில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்தும் காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.