24 மணி நேர தீவிர கண்காணிப்பில் அமராவதி அணை
திருப்பூா் மாவட்டத்தில் மிக கனமழை பெய்யும் என்கிற அறிவிப்பை தொடா்ந்து உடுமலை யை அடுத்துள்ள அமராவதி அணை பொதுப் பணித் துறை அதிகாரிகளால் 24 மணி நேர தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

தண்ணீா் நிறைந்து காணப்படும் அமராவதி அணை.








