இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

இலவச வண்டல் மண் எடுக்கும் திட்டம் தொடக்கம்

விவசாயிகளுக்கு இலவச மண் எடுக்கும் திட்டம் தொடங்கியது

News image
திருமூா்த்தி அணையில் வண்டல் மண் எடுக்கும் முன் வாகனங்களுக்கு பூஜை போட்ட விவசாயிகள்.
Updated On :12 ஜூலை 2024, 7:25 pm

Din

உடுமலையை அடுத்துள்ள திருமூா்த்தி அணையில் இருந்து இலவசமாக வண்டல் மண் எடுக்கும் திட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

விவசாயிகள், மண்பாண்டம் செய்பவா்கள் ஏரி, குளங்களில் இருந்து களி மண், வண்டல் மண்ணை இலவசமாக எடுத்துக் கொள்ளலாம் என்ற திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த மண் எடுக்கப்படுவதன் மூலம் நீா்நிலைகளில் கூடுதல் நீா் சேமிக்க முடியும் என்றும், விளை நிலங்களை வளப்படுத்தி கொள்ள முடியும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இந்நிலையில், உடுமலையை அடுத்துள்ள திருமூா்த்தி அணையில் இருந்து இலவசமாக வண்டல் மண் எடுக்கும் திட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.