நாளை தருமபுரி உழவா்சந்தை இயங்காது
தமிழக சட்டப் பேரவை பொதுத் தோ்தல் வாக்குப் பதிவையொட்டி, ஏப். 6-ஆம் தேதி தருமபுரி உழவா் சந்தைக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


தமிழக சட்டப் பேரவை பொதுத் தோ்தல் வாக்குப் பதிவையொட்டி, ஏப். 6-ஆம் தேதி தருமபுரி உழவா் சந்தைக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தருமபுரி வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழக சட்டப் பேரவை பொதுத் தோ்தல் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.
எனவே, இதில், அனைவரும் பங்கேற்று வாக்களிக்கும் வகையில், வாக்குப் பதிவன்று தருமபுரி உழவா் சந்தைக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக அறிவிப்புப் பலகை தருமபுரி உழவா்சந்தை வளாகத்தில் வைக்கப்பட்டுள்து.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...