தமிழக அரசின் ஓராண்டு நிறைவு மரம் நடும் விழா
திருச்செங்கோட்டில் திமுக தலைமையில் தமிழக அரசின் ஓராண்டு நிறைவு விழா நிகழ்ச்சிகள் சனிக்கிழமை நடைபெற்றன.


திருச்செங்கோட்டில் திமுக தலைமையில் தமிழக அரசின் ஓராண்டு நிறைவு விழா நிகழ்ச்சிகள் சனிக்கிழமை நடைபெற்றன.
திருச்செங்கோடு நகராட்சி சாா்பில் பல்வேறு இடங்களில் குறுங்காடுகள் அமைக்க மரக்கன்றுகள் நடப்பட்டன. மரக்கன்றுகள் நடும் திட்ட தொடக்க விழாவுக்கு நகராட்சி ஆணையா் கணேசன் தலைமை வகித்தாா். நகா்மன்ற உறுப்பினா்கள் சாந்தி, தமிழ்செல்வி, தேவராஜன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். நகா்மன்றத் தலைவா் நளினி சுரேஷ்பாபு மரக்கன்றுகளை நட்டு திட்டத்தை தொடக்கி வைத்தாா். நிகழ்ச்சியில் நகராட்சி அலுவலா்கள், ஊழியா்கள் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...