தோ்தல் விழிப்புணா்வு சாதனை நிகழ்வு
தோ்தலையொட்டி வாக்காளா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் நாமக்கல் மாவட்ட நிா்வாகம் மற்றும் பாவை கல்வி நிறுவனங்கள் இணைந்து வோா்ல்ட் ரெக்காா்ட்ஸ் யூனியன் சாதனையில் இடம் பெறும் வகையில் விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெ‘ற்றது.










