ஓய்வூதியம் பெற வந்த முதியவருக்குக் காத்திருந்த அதிர்ச்சி! வங்கிக் கணக்கில் ரூ.759 கோடி!வானில் தோன்றும் அதிசயம்! ஜூலை 17ஆம் தேதி வரை காத்திருங்கள்!பழனி கோயிலுக்குச் சொந்தமான நிலப் பத்திரப்பதிவு செல்லாது: உயர் நீதிமன்ற மதுரை கிளைஊழியர்கள் இல்லை, ரயில்கள் நிற்காது! ரூ.6 கோடியில் உருவான அதிசய ரயில் நிலையம்! தமிழக பேரவை முன்பு சத்தியாகிரக போராட்டம்! வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு! திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர்
/

அடிப்​படை வச​தி​யின்றி செயல்​ப​டும் அரசு ஆரம்​பப் பள்ளி

திருப் ப ரங் குன் றம், டிச. 12: மதுரை மாவட் டம், கூத் தி யார் குண்டு அரசு ஆரம் பப் பள் ளி யில் போதிய அடிப் படை வச தி கள் இல் லா மல் செயல் பட்டு வரு கி றது. திருப் ப ரங் குன் றம் ஊராட்சி ஒன் றி யத் துக

Updated On :20 செப்டம்பர் 2012, 2:53 pm IST

திருப் ப ரங் குன் றம், டிச. 12: மதுரை மாவட் டம், கூத் தி யார் குண்டு அரசு ஆரம் பப் பள் ளி யில் போதிய அடிப் படை வச தி கள் இல் லா மல் செயல் பட்டு வரு கி றது.

திருப் ப ரங் குன் றம் ஊராட்சி ஒன் றி யத் துக்கு உள் பட்ட கூத் தி யார் குண்டு ஆதி தி ரா வி டர் கால னிப் பகு தி யில் இந்த அரசு ஆரம் பப் பள்ளி செயல் பட்டு வரு கி றது. 1917}ம் ஆண்டு தொடங் கப் பட்ட இப் பள் ளி யில் தற் போது 200}க்கும் மேற் பட்ட மாணவ மாண வி யர் படித்து வரு கின் ற னர். 6 ஆசி ரி யர் கள் பணி யில் உள் ள னர்.

   இப் பள் ளி யில் குடிநீர் வச தி யின்றி மாண வர் கள் பெரி தும் சிர மப் பட்டு வரு கின் ற னர்.

   மேலும் தண் ணீர் வச தி யில் லா த தால் வளா கத் தில் உள்ள கழிப் ப றை களை மாணவ, மாண வி யர் பயன் ப டுத்த முடி யாத நிலை ஏற் பட் டுள் ளது. இங் குள்ள அடி கு ழா யும் பழு த டைந் துள் ளது.

மேலும், பள்ளி வளா கத் துக்கு நடு வில் உள்ள ஒரு கட் ட டம்  பாழ டைந் தும், அதைச் சுற்றி முள் பு தர் க ளும் மண் டிக் கிடக் கின் றன.

    சுற் றுச் சு வர் வசதி இல் லா த தால் அந்த முள் பு தரி லி ருந்து பாம் பு கள், பல்லி போன்ற விஷ ஜந் து கள் அடிக் கடி வகுப் ப றைக் குள் வந் து வி டு வ தால் மாணவ மாண வி யர் அச் சத் து ட னேயே கல்வி கற் கும் நிலை ஏற் பட் டுள் ளது.

இது கு றித்து ஒன் றிய கவுன் சி லர் பா.இரு ளாயி    கூறு கை யில், இப்   பள் ளி யில் குடி நீர்ப் பிரச் னை யைத் தீர்க்க          தற் போது குடி நீர்க் குழாய் அமைக் கப் பட் டுள் ளது.

   இதில் போது மான அளவு நீர் வரா த தால் மின் மோட் டார் அமைத்து புதிய சின் டெக்ஸ் தொட்டி அமைக்க மாவட்ட ஆட் சி ய ரி டம் மனுக் கொடுத் துள் ளோம்.

    இது கு றித்து வட் டார வளர்ச்சி அதி கா ரி க ளி ட மும்   புகார் தெரி வித் துள் ளோம் என் றார்.

பாது காப் பில் லாத சூழ லில் உயிர்ச் சேதம் ஏற் ப டு வ தற்கு முன் சம் பந் தப் பட்ட அதி கா ரி கள் இப் பள் ளிக் குப் போ திய                 அடிப் படை வச தி களை செய் து கொ டுக்க முன் வ ர  வேண் டும் என பொது மக் கள் எதிர் பார்க் கின் ற னர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.