நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

மைனர் பெண்ணை கடத்தியதாக இளைஞர் மீது புகார்

திண்டுக்கல், அக். 8: திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டம், நவமரத்துப்பட்டியைச் சேர்ந்த வெங்கடேஷ் மகள் சாந்தி (14). இவர் சுள்ளெறும்பு நாலு ரோடு பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 9 ஆம் வகுப்பு

Updated On :29 டிசம்பர் 2023, 12:15 am IST

திண்டுக்கல், அக். 8: திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டம், நவமரத்துப்பட்டியைச் சேர்ந்த வெங்கடேஷ் மகள் சாந்தி (14). இவர் சுள்ளெறும்பு நாலு ரோடு பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த அக். 1 ஆம் தேதி பள்ளிக்குச் சென்று வருவதாகக் கூறிச் சென்ற மாணவி வீடு திரும்பவில்லையாம்.

 இவரை நவாமரத்துப்பட்டியைச் சேர்ந்த கிருஷ்ணனின் மகன் முருகவேல் (20) ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று விட்டதாக வியாழக்கிழமை வேடசந்தூர் காவல் நிலையத்தில் சாந்தியின் தாய் ஈஸ்வரி புகார் செய்தார்.

 இதன் பேரில் விசாரணை நடந்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.