முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

7 கிராம நிர்வாக அலுவலர்கள் இடமாற்றம்

திருப்பரங்குன்றம் தாலுகாவுக்கு உள்பட்ட பகுதிகளில் கிராம நிர்வாக அலுவலர்கள் 7 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Published On :

திருப்பரங்குன்றம் தாலுகாவுக்கு உள்பட்ட பகுதிகளில் கிராம நிர்வாக அலுவலர்கள் 7 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
 மதுரை வருவாய் கோட்டாட்சியர் உத்தரவின் பேரில், திருப்பரங்குன்றம் வட்டாட்சியர் சுரேஷ் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார். அதன்படி, திருப்பரங்குன்றத்தில்  பணியாற்றிய ராஜா தொட்டியபட்டிக்கு மாற்றப்பட்டார். மேலும் அவர் பெரிய ஆலங்குளம் கிராமத்தில் கூடுதல் பொறுப்பாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். தோப்பூரில் பணியாற்றிய அழகேசன் திருப்பரங்குன்றத்துக்கும், வேடர்புளியங்குளத்தில் பணியாற்றிய செல்வி எலியார்பத்திக்கும், எலியார்பத்தியில் பணியாற்றிய கதிரேசன் தோப்பூருக்கும் மாற்றப்பட்டனர்.
 மேலநெடுங்குளத்தில் பணியாற்றிய முகமது அப்பாஸ் வேடர்புளியங்குளத்துக்கும், தனக்கன்குளத்தில் பணியாற்றிய பொன்.ராஜ் மாடக்குளத்துக்கும், தொட்டியபட்டியில் பணியாற்றிய யாசிம்பானு, தனக்கன்குளத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் புதன்கிழமை அந்தந்த பகுதிகளில் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.