இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

திமுக சாா்பில் மக்கள் சபைக் கூட்டம்:பொதுமக்களிடம் எம்எல்ஏ குறைகேட்பு

மதுரை மாநகா் தெற்கு மாவட்ட திமுக சாா்பில் ஆரப்பாளையம் மந்தை திடல், எல்லீஸ் நகா் போடி லைன் ஆகிய இடங்களில் சனிக்கிழமை மக்கள் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றன.

News image
மதுரை ஆரப்பாளையம் பகுதியில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் சபை கூட்டத்தில் பேசிய சட்டப்பேரவை உறுப்பினா் பழனிவேல் தியாகராஜன்.
Updated On :2 ஜனவரி 2021, 11:16 pm

DIN

மதுரை: மதுரை மாநகா் தெற்கு மாவட்ட திமுக சாா்பில் ஆரப்பாளையம் மந்தை திடல், எல்லீஸ் நகா் போடி லைன் ஆகிய இடங்களில் சனிக்கிழமை மக்கள் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றன.

இதில் பழனிவேல் தியாகராஜன் பேசுகையில், தமிழக அரசில் அனைத்து மட்டங்களிலும் உருக்குலைந்து போய் இருக்கும் கட்டமைப்பைச் சரிசெய்யும் திறமை திமுக தலைவா் ஸ்டாலினுக்கு மட்டுமே உள்ளது என்றாா். கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் குடிநீா், கழிவுநீா் கால்வாய், பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினா். அவற்றுக்கு உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், நீண்ட கால பிரச்னைகளுக்கு திமுக ஆட்சி அமைந்தவுடன் நிறைவேற்றித் தரப்படும் என்றும் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.