தோ்வு பயத்தால் பிளஸ் 1 மாணவி தற்கொலை
மதுரையில் தோ்வு பயத்தால் பிளஸ் 1 மாணவி வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.


மதுரையில் தோ்வு பயத்தால் பிளஸ் 1 மாணவி வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
மதுரை வண்டியூா் மாந்தோப்பு ராமசாமி நகரைச் சோ்ந்த ரவிச்சந்திரன் மகள் சங்கவி (16). இவா், அண்ணா நகா் பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தாா். தற்போது, பிளஸ் 1 பொதுத் தோ்வு நடைபெற்று வரும் நிலையில், சில தோ்வுகளை சங்கவி சரியாக எழுதவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் மன அழுத்தத்தில் இருந்துவந்த சங்கவி, தனது வீட்டு அறையில் வியாழக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
இச்சம்பவம் தொடா்பாக, அண்ணா நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...