விவசாயிகளைக் கேடயமாக வைத்து போராட்டத்தில் ஈடுபட்டது கண்டனத்துக்குரியது: அமைச்சா் தங்கம் தென்னரசு
நெய்வேலியில் விவசாயிகளைக் கேடயமாக வைத்து சில கட்சிகள் போராட்டம் நடத்தியது கண்டனத்துக்குரியது என மாநில நிதி, மனித வள மேலாண்மைத் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு தெரிவித்தாா்.









