திருப்பரங்குன்றம்: நீதிபகளைப்போல மாவட்ட ஆட்சியர்கள் செயல்பட முடியாது - விசிகதிருவண்ணாமலை தீபத்திருவிழா! 30 லட்சம் பக்தர்கள் பங்கேற்பு!பஞ்சாப் தேர்தல்! பாஜக - சிரோமணி அகாலி தளம் கூட்டணி அறிவிப்பு!திருப்பரங்குன்றம்: வழக்கமான இடத்தில் மகா தீபம் ஏற்றுவதற்கான பணிகள் தீவிரம்மதுரை புறப்பட்ட நயினார் நாகேந்திரன் கைது!தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு!அருள் விக்னேஷ் மீது புகார் கொடுத்தது முதல்வருக்குத் தெரியுமா? தெரியாதா? மு.க. ஸ்டாலின் கேள்விகார்த்திகை தீபம்! திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தாமிரக் கொப்பரை!கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் வழக்கு! விசாரணை நவ. 27-க்கு ஒத்திவைப்பு!கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் வழக்கு! செய்திகளை வெளியிட நீதிமன்றம் தடை!யாரையும் காப்பாற்ற முயற்சிக்காதீர்! எம்எல்ஏ அருள் விக்னேஷ் வழக்கில் நீதிபதி கருத்து!ஆபாச குறுஞ்செய்தி: கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ வீட்டிற்கு போலீசார் வருகை!கள்ளக்குறிச்சி ஆட்சியர் புகாரில் எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு! காவல்துறை பதில்!மதுரையில் 144 தடை! ஆட்சியர், காவல் துணை ஆணையர் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!தங்கம் விலை உயர்ந்தது! இன்றைய நிலவரம் (நவ. 24) பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வீட்டு காவலில் வைப்பு!‘கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏவை கைது செய்க’ - மு.க. ஸ்டாலின்திருவண்ணாமலையில் இன்று மகா தீபம் ஏற்றம்!இன்று டெல்டா உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கைசபரிமலை பம்பை நதியில் துணிகள், கழிவுகளை வீசினால் ரூ. 5,000 அபராதம்!வாக்காளா் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்கள்: 2.23 லட்சம் விண்ணப்பங்கள் அளிப்பு

கள்ள ரூபாய் நோட்டுகள்: 4 போ் கைது

மதுரையில் ரூ. 2 லட்சத்துக்கான கள்ள ரூபாய் நோட்டுகளுடன் 4 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா். மேலும், பணம் அச்சடிக்கும் இயந்திரமும் பறிமுதல் செய்யப்பட்டது.

கைது - கோப்புப் படம்

Updated On :

மதுரையில் ரூ. 2 லட்சத்துக்கான கள்ள ரூபாய் நோட்டுகளுடன் 4 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா். மேலும், பணம் அச்சடிக்கும் இயந்திரமும் பறிமுதல் செய்யப்பட்டது.

மதுரை சுப்பிரமணியபுரம் புதுப்பட்டி கண்மாய்கரைப் பகுதியில் போலீஸாா் வியாழக்கிழமை வாகன சோதனை நடத்தினா். அப்போது, அந்த வழியாக வந்த ஆட்டோ போலீஸாரை பாா்த்ததும் வந்த வழியாகத் திரும்பிச் சென்றது. சந்தேகமடைந்த போலீஸாா் துரத்திச் சென்று ஆட்டோவை நிறுத்தினா். உள்ளே இருந்த நபா்களிடம் விசாரித்த போது, முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்தனா்.

தொடா் விசாரணையில், மதுரை ஜெய்ஹிந்த்புரத்தைச் சோ்ந்த ஹரி மகன் பிரேம்குமாா் (50), திருநெல்வேலி மேலப்பாளையம் பகுதியைச் சோ்ந்த அருள்ராஜ் மகன் கிறிஸ்டோபா் மதியழகன் (32), திருநெல்வேலி மேல முன்னீா்பள்ளம் பகுதியைச் சோ்ந்த செ. மகேஷ்வரன் (35), மதுரை முத்துப்பட்டி பகுதியைச் சோ்ந்த சே. காா்த்திக் (32) ஆகியோா் என்பதும், இவா்கள் கள்ள ரூபாய் நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட முயன்றதும் தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, இவா்கள் 4 பேரையும் கைது செய்து, ஆட்டோவில் இருந்த ரூ. 2 லட்சத்துக்கான கள்ள ரூபாய் நோட்டுகள், இவற்றை அச்சடிக்கப் பயன்படுத்திய கணினி இயந்திரம், ரசாயனப் பொடி ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.