வாக்காளர் பட்டியலில் இருந்து ராகவ் சத்தா பெயர் நீக்கப்பட்டதால் பரபரப்புமேக்கேதாட்டு திட்டம்: விரைவில் ஒப்புதல் வழங்க மத்திய நீா் ஆணையத்திடம் கா்நாடகம் கோரிக்கைகொளத்தூரில் தவெக வெற்றி: மு.க.ஸ்டாலின் வழக்கில் இன்று தீா்ப்புகிருஷ்ண ஜெயந்தி, வார விடுமுறை: 4,070 சிறப்பு பேருந்துகள் இயக்கம்தமிழகத்தின் சில மாவட்டங்களில் இரு நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புஆகஸ்ட் மாதத்தில் யுபிஐ பரிவா்த்தனைகள் புதிய உச்சம்

பெரியகுளத்தில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்

மின் கட்டணம் அதிகரிப்பைக் கண்டித்து பெரியகுளத்தில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

Published On :27 ஜனவரி 2024, 10:28 pm IST

மின் கட்டணம் அதிகரிப்பைக் கண்டித்து பெரியகுளத்தில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

தமிழகம் முழுவதும் மின் கட்டணம் அதிகரிப்பை குறைக்க வலியுறுத்தி திமுக சார்பில் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் திமுகவினர் வீடுகளின் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட அக்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். அதனடிப்படையில் செவ்வாய்க்கிழமை மாவட்ட வாரியாக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. 

இந்த நிலையில் தேனி மாவட்டம், பெரியகுளத்தில் தமிழக அரசு அறிவித்துள்ள மின் கட்டண உயர்வைக் கண்டித்து திமுக சார்பில் அவர்களின் வீடுகள் தோறும் கருப்புக்கொடி ஏற்றி வீடுகளின் முன்பாக கருப்புக் கொடிகளுடன் நின்று மின்கட்டண உயர்வைக் ரத்து செய்யக்கோரி மாநில விவசாய தொழிலாளர் அணி தலைவரும் முன்னாள் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் எல். மூக்கையா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இதில் பெரியகுளம் ஒன்றிய செயலாளர் எல்.எம். பாண்டி எண்டப்புலி ஊராட்சி மன்ற தலைவர் ஏல். எம். சின்ன பாண்டியன் மற்றும் திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.