பெரியகுளத்தில் உ.முத்துராமலிங்கத்தேவர் நூல் வெளியீட்டு விழா
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் நல்லாசிரியர் தெ.குப்புச்சாமி எழுதிய பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர் நூல் வெளியீட்டு விழா கோவிந்தன் மயில்தாயம்மாள் மண்டபத்தில் இன்று ( வெள்ளிக்கிழமை ) நடைபெற்றது.

பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர் நூலை வெளியிடுகிறார் நூல் ஆசிரியர் சு.குப்புசாமி நூலை பெற்றுக்கொள்கிறார் ஜெயம் ஹார்வேர்ஸ் உரிமையாளர் ஓ.சண்முக சுந்தரம்








