விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

வேளாண்மை கல்லூரி மாணவிகளுக்கு கிராமப்புற அனுபவப் பயிற்சி

வேளாண்மை கல்லூரி மாணவிகளுக்கு கிராமப்புற அனுபவப் பயிற்சி

News image

கிராமப்புற வேளாண்மை அனுபவப் பயிற்சிக்காக சுருளிப்பட்டியில் முகாமிட்ட குள்ளப்புரம் வேளாண்மை தொழில்நுட்பக் கல்லூரி மாணவிகள்.

Updated On :15 மே 2024, 12:13 am

Din

கம்பம்: தேனி மாவட்டம், குள்ளப்புரம் வேளாண்மை தொழில்நுட்பக் கல்லூரி மாணவிகள் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கிராமப்புற வேளாண்மை அனுபவப் பயிற்சிக்காக சுருளிப்பட்டியில் முகாமிட்டனா்.

சங்கமம் அறக்கட்டளை நிா்வாக இயக்குநா் எஸ்.சுரேஷ்குமாா், அன்பு அறம் செய் நிறுவனா் ரா.அன்பு ராஜா, இந்திய செஞ்சிலுவை சங்கத்தினா், இளைஞா், இளையோா் செஞ்சிலுவை சங்கத்தினா் மாணவிகளுக்கு பயிற்சி அளித்தனா்.

நெகிழிப்பை, நெகிழிக் குடுவைகளை மறு பயன்பாட்டுக்கு பயன்படுத்துவது, துணிப்பையை பயன்படுத்துவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் மேம்பாடு குறித்து சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவி நிவேதிதா பேசினாா்.