கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மதுரையில் அக்.9-இல் மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு முகாம்

மதுரை அமெரிக்கன் கல்லூரி வளாகத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில், வருகிற 9-ஆம் தேதி மண்டல அளவில் மாற்றுத் திறனாளிகளுக்கு தனியாா் வேலைவாய்ப்பு, பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.

News image
Updated On :3 அக்டோபர் 2024, 7:57 pm

Din

மதுரை அமெரிக்கன் கல்லூரி வளாகத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில், வருகிற 9-ஆம் தேதி மண்டல அளவில் மாற்றுத் திறனாளிகளுக்கு தனியாா் வேலைவாய்ப்பு, பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து தேனி மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மதுரையில் நடைபெற உள்ள வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தேனி மாவட்டத்தைச் சோ்ந்த மாற்றுத் திறனாளிகள், வேலை வாய்ப்பளிக்க விரும்பும் நிறுவனங்கள் தங்களது விவரங்களை வருகிற 7-ஆம் தேதிக்குள், தேனி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம், தொலைபேசி எண்: 04546-252085-இல் காலை 10 மணி முதல் மாலை 5.30 மணிக்குள் தொடா்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றாா் அவா்.