கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

ஸ்ரீவில்லிபுத்தூர் தோமா தேவாலயத்தில் ஓய்வு நாள் பள்ளி குழந்தைகளின் கிறிஸ்துமஸ் கலை நிகழ்ச்சி

ஸ்ரீவில்லிபுத்தூர், சி.எஸ்.ஐ. தூய தோமா தேவாலயத்தின் ஓய்வு நாள் பள்ளி குழந்தைகளின் கிறிஸ்துமஸ் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. சபைகுரு அருள் முத்துச்செல்வன் ஜெபித்து ஆராதனையை ஆரம்பித்து வைத்தார்.

News image
Updated On :11 டிசம்பர் 2012, 9:10 am

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூர், சி.எஸ்.ஐ. தூய தோமா தேவாலயத்தின் ஓய்வு நாள் பள்ளி குழந்தைகளின் கிறிஸ்துமஸ் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. சபைகுரு அருள் முத்துச்செல்வன் ஜெபித்து ஆராதனையை ஆரம்பித்து வைத்தார்.

குழந்தைகளின் பல்வேறு கிறிஸ்துமஸ் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. கிறிஸ்துமஸ் தாத்தா குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கினார். சி.எம்.எஸ். மேல்நிலைப் பள்ளியின் தாளாளரும், சபையின் பாடகர் குழு ஒருங்கிணைப்பாளருமான ஜி.எட்வின் கனகராஜ் தலைமையில் பாடகர் குழுவினர் சிறப்பு கிறிஸ்துமஸ் பாடல்களைப் பாடினர். ராஜபாளையம் தெற்கு குருசேகரத்தின் சபைகுரு செல்லப்பா தேவ செய்தியளித்தார். நிகழ்சியில் உதவி குரு டி.சாம்பிரபு, குருசேகர கமிட்டி அங்கத்தினர்கள் மற்றும் சபை மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.