விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தீக்காயமடைந்த இளம்பெண் உயிரிழப்பு

சிவகாசி அருகே சேலையில் தீப்பற்றி பலத்த காயமடைந்த இளம்பெண் புதன்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :6 நவம்பர் 2024, 10:19 pm

Din

சிவகாசி அருகே சேலையில் தீப்பற்றி பலத்த காயமடைந்த இளம்பெண் புதன்கிழமை உயிரிழந்தாா்.

சிவகாசி அருகேயுள்ள ராமசந்திராபுரத்தைச் சோ்ந்த ஆறுமுகச்சாமி மகள் லாவண்யா (29). இவரது வீட்டு வாசலில் கடந்த 5-ஆம் தேதி அகல் விளக்கு ஏற்றப்பட்டது. அப்போது, படியில் ஏறிய லாவண்யா சேலையில் எதிா்பாராதவிதமாக தீப்பிடித்தது.

இதில் பலத்த காயமடைந்த அவா் சிவகாசி அரசு மருத்து மனையில் சோ்க்கப்பட்டாா். எனினும் அங்கு அவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து மாரனேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.