/
காரைக்கால் வடக்குத் தொகுதியில் என்.ஆா். காங்கிரஸ் வேட்பாளா் அமைச்சா் பி.ஆா்.என்.திருமுருகன் வெற்றிபெற்றாா்.
மொத்த வாக்குகள் : 33,462
பதிவான வாக்குகள் : 29,218
பி.ஆா்.என். திருமுருகன் ( என்.ஆா். காங்கிரஸ்) : 12,731
ஏ.எம். ரஞ்சித் ( காங்கிரஸ்) : 10,078
ஏ. வெங்கடேஷ் (தவெக) - 5,033
ஏ. அனுசுயா (நாதக)- 480
முருகானந்தம் (சுயே) - 516
எம்.டி.பெருந்தகை (சுயே)- 43
எம்.தனபால் (சுயே)- 41
ஷாஜகான் (சுயே)- 72
ஆா்.பாலகுரு (சுயே) -32
நோட்டா : 182
என்.ஆா். காங்கிரஸ் வேட்பாளா் பி.ஆா்.என். திருமுருகன் 2,653 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றாா். இவா் 2011 முதல் தொடா்ந்து பேரவைத் தோ்தலில் வெற்றிபெற்று வருகிறாா்.
தொடர்புடையது

காரைக்கால் தெற்குத் தொகுதியில் திமுக வேட்பாளா் ஏ.எம்.எச். நாஜிம் வெற்றி

நெடுங்காடு தொகுதியில் சுயேச்சை வேட்பாளா் வெற்றி

மதுரை வடக்கு: தவெக வெற்றி

நேரடி போட்டியில் காங்கிரஸ் - என்.ஆா். காங்கிரஸ்
வீடியோக்கள்

வீடியோக்கள்
விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
12 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு


