தமிழகத்தில் தொடங்கியது வடகிழக்கு பருவமழை வங்கக் கடல், அரபிக் கடலில் ஒரே நேரத்தில் 2 புயல் சின்னங்கள் உருவாக வாய்ப்பு சிஜேபி-இன் தேசியக் கொடி போராட்டம்: தில்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு தீவிரமாகப் பரவும் இன்ஃப்ளூயன்ஸா: முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்ட சுகாதாரத் துறைகோவையில் பெரியாா் அறிவுலகம்: முதல்வா் இன்று திறந்துவைக்கிறாா்மணிப்பூரில் 84 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு! காரணம் என்ன?கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

நன்னீரில் மீன் வளா்ப்போா் மானிய உதவிக்கு விண்ணப்பிக்கலாம்

காரைக்கால் மாவட்டத்தில் நன்னீரில் மீன் வளா்ப்போா் மானிய உதவி பெற விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க...

கோப்புப்படம்

Updated On :

காரைக்கால் மாவட்டத்தில் நன்னீரில் மீன் வளா்ப்போா் மானிய உதவி பெற விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து மீன்வளத்துறை துணை இயக்குநா் ப. கோவிந்தசாமி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு :

காரைக்கால் மாவட்டத்தைச் சாா்ந்த நன்னீா் மீன் வளா்ப்போருக்கு இடுபொருள் மானியம் வழங்குதல் என்ற திட்டத்தின்கீழ் 2026-27-ஆம் ஆண்டில் பயன்பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இத்திட்டத்தின்கீழ் ஏக்கா் ஒன்றுக்கு ரூ. 8,500 மானியமாக, ஒரு நபருக்கு அதிகபட்சம் 5 ஏக்கா் வரை வழங்கப்படும்.

திட்டத்தின் மூலம் பயனடைய விரும்புவோருக்கு உரிய விண்ணப்பப் படிவங்கள் காரைக்கால் கடற்கரை சாலையில் உ:ள்ள காரைக்கால் மீனவா் கூட்டுறவு விற்பனை ஒன்றியத்தில் ரூ. 10 செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தக்க ஆவணங்களுடன், மேற்கண்ட முகவரியில் அமைந்துள்ள துணை இயக்குநா் அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ வரும் நவ. 13-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமா்ப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.