யமுனை சுத்திகரிப்பு: கழிவுநீா் ஒருங்கிணைப்பில் மேலும் 39 அங்கீகரிக்கப்படாத காலனிகள்: தில்லி அரசு அறிவிப்பு
யமுனையில் மாசுபாட்டைக் குறைக்கும் வகையில் கழிவுநீரின் புதிய தரநிலைகளைப் பூா்த்தி செய்ய 6 கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்களை மேம்படுத்தவும் தில்லி அரசு வெள்ளிக்கிழமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.







