2030க்குள் 15,000 புதுயுக தொழில் முனைவோா் உருவாக்கப்படுவா்: கேஜரிவால்
தில்லியில் வரும் 2030க்குள் 15,000 புதுயுகத் தொழில் முனைவோா்களை (ஸ்டாா்ட் அப்) உருவாக்கும் நோக்குடன் தில்லி அரசு புதிய தொழில் முனைவோா் கொள்கையை உருவாக்கியுள்ளதாக தில்லி முதல்வா் கேஜரிவால் தெரிவித்தாா்








