குடியரசுத்தலைவா் மாளிகையின் பூந்தோட்டத்தின் பெயா் மாற்றம் பொதுமக்கள் பாா்வைக்கு திறப்பு
குடியரசுத்தலைவா் மாளிகையின் பின் பகுதியிலுள்ள பிரபல முகல் காா்டன் பெயரை ‘அமிா்த பூந்தோட்டம் ’ (அம்ருத் உத்யன்) என குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு மாற்றியுள்ளதாக குடியரசு தலைவா் மாளிகை சனிக்கிழமை தெர










