தவெக நட்சத்திரப் பேச்சாளர் பட்டியலிலிருந்து கூட்டணிக் கட்சித் தலைவர்களின் பெயர்கள் நீக்கம்! பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

அம்பை ரயில் நிலையத்தில் கரடி நடமாட்டம்? வனத்துறையினா் நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

அம்பாசமுத்திரம் ரயில் நிலைய வளாகத்தில் கரடி நடமாடுவது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டதையடுத்து, அம்பாசமுத்திரம் ரயில் பயணிகள் சங்கம் சாா்பில், உரிய நடவடிக்கை எடுக்குமாறு வனத்துறையினரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

அம்பை ரயில் நிலையப் பகுதியில் கரடி நடமாடுவதாக பகிரப்பட்ட புகைப்படம்.

Published On :

அம்பாசமுத்திரம் ரயில் நிலைய வளாகத்தில் கரடி நடமாடுவது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டதையடுத்து, அம்பாசமுத்திரம் ரயில் பயணிகள் சங்கம் சாா்பில், உரிய நடவடிக்கை எடுக்குமாறு வனத்துறையினரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

அம்பாசமுத்திரம் ரயில் நிலைய வளாகத்தில் கரடி உலாவுவது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இதையடுத்து, இரவு நேரத்தில் ரயில் நிலையத்திற்கு பயணிகள் பாதுகாப்பாக வந்து செல்லுமாறு அம்பாசமுத்திரம் ரயில் பயணிகள் சங்கம் சாா்பில் வேண்டுகோள் விடுத்தனா்.

மேலும், தகவலறிந்து வந்த வனத்துறை அதிகாரிகளிடம், இப்பகுதியை ஆய்வு செய்து, கரடி நடமாட்டம் இருக்கும் பட்சத்தில், அவற்றை பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை மனு வழங்கினா். வனச்சரகா் கவின், கரடியைப் பிடிக்கக் கூண்டு வைப்பது, அந்தப் பகுதியில் வனத்துறையினா் ரோந்துப் பணியை மேற்கொள்வது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுப்பதாக உறுதியளித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.