மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்

ரேஷன் சர்க்கரை விலை உயர்வை ரத்து செய்யக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருநந்திக்கரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க ரேஷன் கடை முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Updated on
1 min read

ரேஷன் சர்க்கரை விலை உயர்வை ரத்து செய்யக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருநந்திக்கரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க ரேஷன் கடை முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
குலசேகரம்  வட்டாரக் குழு உறுப்பினர் தங்கையன் தலைமை வகித்தார். கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் சுரேஷ்குமார் போராட்டத்தை தொடங்கிவைத்துப் பேசினார். வட்டாரச் செயலர் விசுவம்பரன்,  வட்டாரக் குழு உறுப்பினர் ஜெனித்,  கிளைச் செயலர் நாணுக்குட்டன்,  மாவட்டக் குழு உறுப்பினர் ஸ்டான்தாஸ் உள்ளிட்டோர் பேசினர். மாவட்டக் குழு உறுப்பினர் ரெஜீஷ்குமார் போராட்டத்தை நிறைவு செய்து பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com