உலக காச நோய் தினத்தையொட்டி, குலசேகரம் சாரதா கிருஷ்ணா ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி சார்பில் காச நோய் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் புதன்கிழமை நடத்தப்பட்டன.
பொன்மனை அருகே மண்ணாரங்கோடு சத்துணவுக் கூடத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, சுருளகோடு ஆரம்ப சுகாதார நிலையக் கண்காணிப்பாளர் சுரேஷ் வரவேற்றார். மருத்துவர்கள் சிசிர், சாந்தி செரின் சைலம், அஜித்குமார், குட்டைக்குழி காசநோய் தடுப்புப் பிரிவு மருத்துவ அலுவலர் அகமத் கபீர் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
முதுநிலை மருத்துவர்கள் நவீனா, இர்பானா, ராஜபார்த்தீபன் ஆகியோர் காச நோயின் விளைவுகள், நோய்த் தடுப்பு முறைகள் பற்றிய விளக்கினர்.
தொடர்ந்து ஹோமியோபதி மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. நிகழ்ச்சிகளை சாரதா கிருஷ்ணா ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியின் சமூக மருத்துவப் பரிவு, குழந்தைகள் நலப்பிரிவு மற்றும் மகளிர் மருத்துவப் பிரிவு இணைந்து செய்திருந்தது. முன்னதாக, கல்லூரி வளாகத்தில் காசநோய் விழிப்புணர்வு மனிதச் சங்கிலி நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உக்ரைன் - ரஷியா பரஸ்பர தாக்குதல்: ஒருவா் உயிரிழப்பு

இன்று அனுகூலம் யாருக்கு?தினப்பலன்கள்!

வாக்காளா்களுக்கு பிரியாணி பொட்டலங்கள்: திமுக பேரூா் செயலா் மீது வழக்கு!

விசாரணை நீதிபதிகளை உயா் நீதிமன்றம் பகிரங்கமாக விமா்சிப்பது சரியல்ல: உச்ச நீதிமன்றம்
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

