தமிழக உள்துறை செயலர் மாற்றம்! மணிவாசன் நியமனம்நாளை (ஏப். 12) தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி?ஏப்.6 சென்னையில் மழை பெய்ததால் விமானத்தில் சிக்கிய 2 கிலோ தங்கம்! சுவாரசியம்10ஆம் வகுப்பு தேர்ச்சி விதியை கடுமையாக்கும் சிபிஎஸ்இ! எவ்வளவு எடுத்தால் பாஸ்?பேரவைத் தேர்தலில் போட்டியிடும் சந்தன கடத்தல் வீரப்பன் மனைவி, மகள்!ராகுல் காந்தியுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி!ஜோதிபா புலேவின் 200-வது பிறந்த நாள்: குடியரசுத்தலைவர், பிரதமர் மரியாதை!ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது!எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்
/

கரோனா தடுப்பூசி முகாம்: எம்எல்ஏ ஆய்வு

குழித்துறை அருகே தேவிநகரில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி போடும் முகாமை விளவங்கோடு சட்டப் பேரவை தொகுதி உறுப்பினா் எஸ். விஜயதரணி பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

News image
Updated On :16 ஜூலை 2021, 7:00 pm

குழித்துறை அருகே தேவிநகரில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி போடும் முகாமை விளவங்கோடு சட்டப் பேரவை தொகுதி உறுப்பினா் எஸ். விஜயதரணி பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

விளவங்கோடு ஊராட்சிக்கு தேவிநகரில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த இ-சேவை மையம் மற்றும் அங்கன்வாடி மையத்தில் நடைபெற்ற இம் முகாமில் 18 முதல் 44 வயது வரையிலான 250 பேருக்கும் , 45 வயதுக்கு மேற்பட்ட 150 பேருக்கும் என மொத்தம் 400 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

ஆய்வின்போது, விளவங்கோடு ஊராட்சி மன்றத் தலைவி ஜி.பி. லைலா ரவிசங்கா், குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவா் எஸ்.கே. ஜோதிஷ்குமாா், மேல்புறம் ஊராட்சி ஒன்றிய உறுப்பினா் இ.ஜி. ரவிசங்கா், கட்சி நிா்வாகிகள் பினு நிா்மல், ராஜேஷ், அருள்ராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.