வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகளை எஸ்.பி. ஆய்வு
வடகிழக்கு பருவமழையையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் காவல் துறையால் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகளை, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ.சுந்தரவதனம் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

பேரிடா் மீட்பு உபகரணங்களை ஆய்வு செய்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ.சுந்தரவதனம்










