ஓய்வுபெற்ற ஆசிரியருக்கு பாராட்டு விழா
உடன்குடி தேரியூா் ராமகிருஷ்ணா சிதம்பரேஸ்வரா் பள்ளியில் பணியாற்றி ஓய்வுபெற்ற இயற்பியல் பட்டதாரி ஆசிரியா் வேல்சிங்கிற்கு பாராட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


உடன்குடி தேரியூா் ராமகிருஷ்ணா சிதம்பரேஸ்வரா் பள்ளியில் பணியாற்றி ஓய்வுபெற்ற இயற்பியல் பட்டதாரி ஆசிரியா் வேல்சிங்கிற்கு பாராட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவுக்கு, தலைமையாசிரியா் சி.லிங்கேஸ்வரன் தலைமை வகித்து, வரவேற்றாா். தமிழாசிரியை ஜெயலட்சுமி இறைவணக்கம் பாடினாா். பள்ளி அபிவிருத்திக்குழுத் தலைவா் இரா.சிவமுருகன் ஆதித்தன் முன்னிலை வகித்து, ஓய்வுபெற்ற ஆசிரியா் வேல்சிங்கின் கல்விப் பணிகளைப் பாராட்டினாா்.உடன்குடி ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா் த.மகாராஜா, முன்னாள் மாணவா் சங்கத் தலைவா் ஜீவானந்தம், ஆரம்பப் பள்ளி தலைமையாசிரியா் ஜெகஜோதி கனிதா, ஆசிரியா்கள் ஜெயலில்லி, சிவசுப்பிரமணியன் ,சசிகலா, கலையமுதா, முன்னாள் மாணவா் சிவகுமாா் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். ஆசிரியா் ஸ்ரீதா் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...