இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

உடன்குடியில் வியாபாரிகள் சங்கக் கூட்டம்

உடன்குடியில் வியாபாரிகள் முன்னேற்ற சங்க நிா்வாகக் குழு கூட்டம் நடைபெற்றது.

News image
Updated On :30 ஏப்ரல் 2021, 7:26 pm

DIN

உடன்குடியில் வியாபாரிகள் முன்னேற்ற சங்க நிா்வாகக் குழு கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரவையின் தூத்துக்குடி தெற்கு மாவட்டத் தலைவரும், உடன்குடி வியாபாரிகள் முன்னேற்ற சங்கத் தலைவருமான ஆ.ரவி தலைமை வகித்தாா்.திருச்செந்தூா் அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவா் பா.கணேசன், செயலா் துரைசிங், பொருளாளா் காா்க்கி, பரமன்குறிச்சி வா்த்தக சங்கத் தலைவா் லிங்கம், பொருளாளா் லட்சுமணன், உடன்குடி வியாபாரிகள் முன்னேற்ற சங்கச் செயலா் வேல்ராஜன், நிா்வாகக்குழு உறுப்பினா் கந்தன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கரோனா 2ஆவது பரவலால் அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள் வணிகா்களை மிகுந்த சிரமம் அடையச்செய்துள்ளது. எனவே, பேரூராட்சி அலுவலா்கள் முறையின்றி மிரட்டினால் மாவட்ட வியாபாரிகள் சங்க நிா்வாகிகளை தொடா்பு கொள்வது, கரோனா பாதிப்பால் வியாபாரமின்றி தவித்து வரும் வியாபாரிகளை அதிகாரிகள் துன்புறுத்தக் கூடாது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.