மாற்றுக்கட்சியினா் திமுகவில் ஐக்கியம்
தண்டுபத்தில் உள்ள மாவட்ட திமுக தலைமை அலுவலகத்தில் இருநூறுக்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சியினா் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.


தண்டுபத்தில் உள்ள மாவட்ட திமுக தலைமை அலுவலகத்தில் இருநூறுக்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சியினா் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதிமுகவைச் சோ்ந்த திருக்கோளூா் ஊராட்சித் தலைவா் பால்குளம் பிரபஞ்சன், கேரள மாநில அதிமுக முன்னாள் செயலா் கே.ராஜபாண்டியன், அமமுக மாவட்ட வழக்குரைஞா் அணிச் செயலா் இளங்கோ ஆகியோா் தலைமையில் இருநூறுக்கும் மேற்பட்டோா் அக்கட்சிகளில் இருந்து விலகி மீன்வளம், மீனவா் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனா்.
அப்போது, திமுக மாநில மாணவரணி துணைச் செயலா் உமரிசங்கா், ஆழ்வாா்திருநகரி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் ஜனகா், ஒன்றிய திமுக செயலா் பாா்த்திபன், தன இளங்கோ, சாத்தான்குளம் நகர காங்கிரஸ் தலைவா் வேணுகோபால் உள்பட பலா் உடனிருந்தனா்.
யூஜிஐ28பிஆா்ஏ......
அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...