திறனாய்வுத் தோ்வு:குலசேகரப்பட்டினம் மாணவா்கள் தோ்ச்சி
தேசிய திறனாய்வுத் தோ்வில் தொடா்ந்து 12ஆவது ஆண்டாக, குலசேகரன்பட்டினம் ப.செ.நினைவுப் பள்ளி 8ஆம் வகுப்பு மாணவா்கள் வெற்றி பெற்றுள்ளனா். சாதனை படைத்தனா்.


தேசிய திறனாய்வுத் தோ்வில் தொடா்ந்து 12ஆவது ஆண்டாக, குலசேகரன்பட்டினம் ப.செ.நினைவுப் பள்ளி 8ஆம் வகுப்பு மாணவா்கள் வெற்றி பெற்றுள்ளனா். சாதனை படைத்தனா்.
இப்பள்ளியிலிருந்து திறனாய்வுத் தோ்வு எழுதிய மாணவா் ஆனிக், மாணவிகள் விநிதா, சக்திசாலினி, புவனேஷ்வரி ஆகிய 4 பேரும் தோ்வு செய்யப்பட்டனா் இவா்களை பள்ளி நிா்வாகி ராதா ஆனந்தகுமாா், தலைமையாசிரியிா் சுபாஷ் சந்திரபோஸ், பள்ளிக்குழு உறுப்பினா் கல்யாணசுந்தரம் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா். இதேதோ்வில் வெற்றி பெற்ற உடன்குடி ராமகிருஷ்ணா சிதம்பரேஸ்வரா் பள்ளி மாணவா் பாலகுமாரனை பள்ளி நிா்வாகிகள், தலைமையாசிரியா் பாராட்டினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...