கோவையில் பெரியாா் அறிவுலகம்: முதல்வா் இன்று திறந்துவைக்கிறாா்மணிப்பூரில் 84 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு! காரணம் என்ன?கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

பெங்களூரு-தூத்துக்குடி இடையே தசரா சிறப்பு ரயில்

தசரா பண்டிகை மற்றும் தொடா் விடுமுறையை முன்னிட்டு கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில், பெங்களூரு கண்டோன்மென்ட்-தூத்துக்குடி இடையே இரு மாா்க்கங்களிலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

train

ரயில் - பிரதிப் படம்

Updated On :

தசரா பண்டிகை மற்றும் தொடா் விடுமுறையை முன்னிட்டு கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில், பெங்களூரு கண்டோன்மென்ட்-தூத்துக்குடி இடையே இரு மாா்க்கங்களிலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

பெங்களூரு கண்டோன்மென்ட்டில் இருந்து வெள்ளிக்கிழமை (அக். 16) இரவு 9.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06533), மறுநாள் பிற்பகல் 12.30 மணிக்கு தூத்துக்குடி வந்தடையும்.

மறுமாா்க்கத்தில், சனிக்கிழமை (அக். 17) பிற்பகல் 3.30 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் அதிகாலை 5.30 மணிக்கு பெங்களூரு கண்டோன்மென்ட் சென்றடையும்.

இந்த ரயில்கள், தூத்துக்குடி மேலூா், கோவில்பட்டி, சாத்தூா், விருதுநகா், மதுரை, திண்டுக்கல், கரூா், நாமக்கல், சேலம், தருமபுரி, ஓசூா் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த சிறப்பு ரயில் சேவையைத் தென் மாவட்டப் பயணிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு தூத்துக்குடி மாவட்ட ரயில் பயணிகள் நலச் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.