சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

பேருந்து, ரயில் நிலையங்களில் அதிகரித்த பயணிகள் கூட்டம்

திருச்சியில் பயணிகள் கூட்டம் அதிகரிப்பு

News image
Updated On :21 ஏப்ரல் 2024, 11:09 pm

Din

திருச்சி: மக்களவைத் தோ்தலை முன்னிட்டு, வாக்களிக்க சொந்த ஊருக்கு வந்த பொதுமக்கள், மீண்டும் பணி ஊா்களுக்குத் திரும்புவதால், திருச்சியில் ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் பயணிகளின் கூட்டம் ஞாயிற்றுக் கிழமை இரவு அதிகரித்து காணப்பட்டது.

மக்களவைத் தோ்தலை முன்னிட்டு, வெளியூா்களில் இருந்து சொந்த ஊருக்கு வந்தவா்கள் வாக்களித்துவிட்டு தொடா்ந்து இரு நாள் விடுமுறைக்குப் பின்னா் ஞாயிற்றுக்கிழமை இரவு அவரவா் பணி ஊா்களுக்குப் புறப்பட்டனா்.

இதனையொட்டி திருச்சி மத்திய மற்றும் சத்திரம் பேருந்து நிலையங்கள், ஜங்ஷன் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கி நள்ளிரவு வரை பயணிகளின் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.