ரூ. 100 கோடி வசூல்! அன்பில் மகேஸ் மீது ஊழல் வழக்குப் பதிவு!அமெரிக்காவில் பேருந்து விபத்தை நேரலை செய்த ஹெலிகாப்டர் விபத்து! மூவர் பலி! ஓய்வெடுக்கவுள்ளேன்! உடல்நிலை குறித்து மு.க. ஸ்டாலின் விளக்கம்!மெக்கா மீது ஹெளதிகள் ட்ரோன், ஏவுகணை தாக்குதல்!அன்பில் மகேஸ் வீட்டில் குற்றப்பிரிவு போலீசார் சோதனை!பாதுகாப்பு கருதி முதல்வர் விஜய்யின் லண்டன் நிகழ்ச்சி ரத்து!தாம்பரத்திலிருந்து மதுரைக்கு இன்று முன்பதிவில்லாத சிறப்பு ரயில்

அரசுக் கல்லூரியில் வாக்காளர் சேர்க்கை

அரியலூர் அரசு கலைக் கல்லூரி கலையரங்கத்தில், நாட்டு நலப் பணித்திட்டம் சார்பில் புதிய வாக்காளர்கள் சேர்க்கை முகாம் புதன்கிழமை நடைபெற்றது. 

Published On :

அரியலூர் அரசு கலைக் கல்லூரி கலையரங்கத்தில், நாட்டு நலப் பணித்திட்டம் சார்பில் புதிய வாக்காளர்கள் சேர்க்கை முகாம் புதன்கிழமை நடைபெற்றது. 
இந்த முகாமில் 1.1.2019 அன்று 18 வயது நிறைவடையவுள்ள அனைத்து மாணவ, மாணவிகளையும் வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்காக அவர்களிடம் படிவம்-6 வழங்கப்பட்டு, புகைப்படத்துடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டன. பின்னர் இந்த விண்ணப்பங்கள் ஆணையத்தின் வலைத்தளத்தில் பதிவு செய்யப்படவுள்ளன. 
முகாமில் மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்துகொண்டு தங்களது பெயரைப் பதிவு செய்தனர். முகாமுக்கு கல்லூரி முதல்வர் (பொ) சா. சிற்றரசு  தலைமை வகித்தார். ஏற்பாடுகளை அரியலூர் மாவட்டத் தேர்தல் அலுவலகத்துடன் இணைந்து நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் வெ. கருணாகரன் மற்றும்  செல்வமணி ஆகியோர் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.