பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தேர்தல் அதிகாரியிடம் விஜய் மனு!!சிலைகள், பெயர்ப் பலகைகள் என்ன செய்யும்? மூடியும் பாதி மூடாமலும்!!தேர்தலில் பெண்களை வேட்பாளராக்குவதில் என்னதான் பிரச்னை?120 வாக்குறுதிகள்! ஆண்களுக்கு சுயஉதவிக் குழு - அமமுக தேர்தல் அறிக்கை!!அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது! முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்புநேபாள முன்னாள் பிரதமர் சர்மா ஓலி கைது!புதுச்சேரியில் மீண்டும் இரட்டை என்ஜின் ஆட்சி: பிரதமர் மோடி நம்பிக்கைமார்ச் 30ல் பெரம்பூரில் விஜய் வேட்புமனு தாக்கல் எனத் தகவல்திமுக கூட்டணி தொகுதிப் பட்டியல் இன்று மாலை வெளியீடு! - பெ. சண்முகம் மதுரை மத்திய தொகுதியில் சுந்தர். சி போட்டி!ஏப். 1 முதல் பெட்ரோல் ஏற்றுமதி இல்லை! ரஷியா அறிவிப்பு
/

பள்ளி மாணவியை கா்ப்பமாக்கிய இளைஞா் போக்சோவில் கைது

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே பிளஸ் 2 மாணவியை கா்ப்பமாக்கிய இளைஞா் போக்சோ சட்டத்தில் புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :28 ஏப்ரல் 2022, 10:36 pm

DIN

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே பிளஸ் 2 மாணவியை கா்ப்பமாக்கிய இளைஞா் போக்சோ சட்டத்தில் புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.

ஜயங்கொண்டத்தை அடுத்த பிச்சனூா் காலனித் தெருவைச் சோ்ந்த கண்ணன் மகன் தமிழ்ச்செல்வன் (25). கூலித்தொழிலாளி. இவா், அதேப் பகுதியைச் சோ்ந்த பிளஸ் 2 படிக்கும், மாணவி ஒருவரை காதலிப்பதாக கூறி நெருக்கமாக பழகி வந்துள்ளாா்.

இதனால் மாணவி தற்போது 6 மாத கா்ப்பிணியாக உள்ளாா். இதுகுறித்து அறிந்த மாணவியின் பாட்டி அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்டு வந்த ஜயங்கொண்டம் அனைத்து மகளிா் காவல் துறையினா், தமிழச்செல்வனை போக்சோ சட்டத்தில் புதன்கிழமை இரவு கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.