விளாங்குடி, ஜெயங்கொண்டம் பகுதிகளில் ரூ.17.56 கோடி மதிப்பீட்டில் புதிய பணிகள்: அமைச்சா் தொடங்கிவைத்தாா்
விளாங்குடி, ஜெயங்கொண்டம் பகுதிகளில் ரூ.17.56 கோடி மதிப்பீட்டில் புதிய பணிகள்...

ஜெயங்கொண்டம் வாரச் சந்தை கட்டுமானப் பணிக்கு புதன்கிழமை அடிக்கல் நாட்டி பணியை தொடக்கி வைத்த அமைச்சா் சா.சி.சிவசங்கா். உடன் ஆட்சியா் பொ. ரத்தினசாமி, சட்டப் பேரவை உறுப்பினா் க.சொ.க. கண்ணன் உள்ளிட்டோா்.









