அரியலூரில் ஜன.20-இல் மின் நுகா்வோா் குறைகேட்பு
அரியலூா் ராஜாஜி நகா், கல்லூரி சாலையிலுள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழக செயற்பொறியாளா் அலுவலகத்தில் வரும் (ஜன. 20) காலை 11 மணிக்கு மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது.

Updated On :17 ஜனவரி 2026, 8:56 pm









