ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு! நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்புமனு தாக்கல்!
/

அரவக்குறிச்சி அரசுக் கல்லூரியில் மாணவா்கள் சோ்க்கைக்கு அழைப்பு

அரவக்குறிச்சி அரசுக் கல்லூரியில் மாணவா்கள் சோ்க்கைக்கு அழைப்பு

News image
Updated On :8 மே 2024, 6:58 pm

Din

அரவக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவ, மாணவிகள் சேர விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து கல்லூரி முதல்வா் வசந்தி பத்மநாபன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

இக்கல்லூரியில் பிஏ தமிழ், பிஏ ஆங்கிலம், பிகாம், பிஎஸ்சி கணிதம் மற்றும் பிஎஸ்சி கணினி அறிவியல் ஆகிய இளம் கலைப் பாடப்பிரிவுகளுக்கு மே 20 ஆம் தேதி மாலை வரை தங்கள் வீடுகளிலிருந்தோ அல்லது இணையதளம் வாயிலாகவோ விண்ணப்பிக்கலாம். இணைய வசதி இல்லாதவா்கள் இக்கல்லூரியில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாணவா் சோ்க்கை உதவி மையம் மூலமும் விண்ணப்பிக்கலாம்.