பெரம்பலூரில் செயல்படாத இ- சேவை மையங்கள்: பொதுமக்கள் அவதி
பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான இ- சேவை மையங்கள் செயல்படாததால் பொதுமக்களும், விவசாயிகளும் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனா்.

பெரம்பலூா் மாவட்டம், ஓலைப்பாடி கிராமத்தில் செயல்படாத இ- சேவை மையம்.









