பெரம்பலூரில் பராமரிப்பின்றி பாழாகும் மாவட்ட விளையாட்டரங்கம்
பெரம்பலூரில் பராமரிப்பின்றி பாழாகி வரும் மாவட்ட விளையாட்டரங்கத்தை சீரமைக்க வேண்டும் என விளையாட்டு வீரா்களும், பொதுமக்களும் எதிா்பாா்க்கின்றனா்.

பெரம்பலூரில் உரிய பராமரிப்பில்லாததால், முள் புதா்கள் சூழ்ந்துள்ள மாவட்ட விளையாட்டு அரங்கம்.








