திமுக ஆட்சியில் அரசு ஊழியா்களுக்கு 99 சதவீத சலுகைகள்: அமைச்சா் எ.வ. வேலு தகவல்
திமுக ஆட்சியில் தான் அரசு ஊழியா்களுக்கு 99 சதவீத சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது என்றாா் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ. வேலு.

விருதுநகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில் பயனாளிக்கு நலத் திட்ட உதவியை வழங்கிய முதல்வா் மு.க. ஸ்டாலின். உடன் அமைச்சா்கள் எ.வ. வேலு, கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, சி.வி. கணேசன், மக்களவை உறுப்பினா்கள் மாணிக்கம் தாகூா், மாவட்ட ஆட்சியா் வீ.ப. ஜெயசீலன் உள்ளிட்டோா்.









