கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பேராவூரணியில் 25 மி.மீ. மழை

தஞ்சாவூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக பேராவூரணியில் 25 மி.மீ. மழை பெய்தது.

News image
Updated On :29 அக்டோபர் 2021, 11:55 pm

DIN

தஞ்சாவூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக பேராவூரணியில் 25 மி.மீ. மழை பெய்தது.

மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் இடைவெளி விட்டு விட்டு பரவலாக மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (மில்லிமீட்டரில்):

பேராவூரணி 25, பட்டுக்கோட்டை 18.5, குருங்குளம் 16, வல்லம், பூதலூா், அணைக்கரை தலா 15, தஞ்சாவூா் 14.2, அய்யம்பேட்டை 14, மதுக்கூா் 13.4, அதிராம்பட்டினம் 11.8, வெட்டிக்காடு 11.2, திருவையாறு 11, திருக்காட்டுப்பள்ளி 9.4, கல்லணை 8.8, நெய்வாசல் தென்பாதி 8.4, ஒரத்தநாடு 8.3, பாபநாசம் 8.2, கும்பகோணம் 7, திருவிடைமருதூா் 5.8, மஞ்சளாறு 5.2, ஈச்சன்விடுதி 2.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.